சூரியனும், சந்திரனும் கூடி நட்பு உச்சமடைய 2 – ல் 4, 10 – க்குடையவர்கள் நிற்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர்.
லக்கினாதிபதியும், 4 – க்குடையவரும் கூடி 9 – ல் நிற்க, ராகு கூடி நிற்க, புதன் 6 – ல் நிற்க,
குரு லக்கினத்திலிருந்து பார்க்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர்.
3 – ல் 3, 4, 6, 8 – க்குடையவர்கள் நிற்க, 9 – லிருந்து செவ்வாய் பார்க்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர்
3 – ல் 3, 4, 6, 8 – க்குடையவர்கள் நிற்க, 9 – லிருந்து செவ்வாய் பார்க்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர்
6 – ல்சுக்கிரன், கேது கூடி நிற்க, சனி 11 – ல் நிற்க, 9 ஆமிடம் சூனியமாய் இருக்க, ஊமையன்,
லக்கினத்தில் குரு 7 – ல் சந்திரன், புதன் நிற்க கணித இலக்கண நூல் ஆசிரியர்.