செவ்வாய், புதனுக்கு கேந்திரமடையவும்,
சந்திரன், சுக்கிரனோடு கூடி திரிகோணமடைய
குரு 11 – ல்நிற்க,
சாஸ்திர ஆராய்ச்சியாளர் சாஸ்திர ஆராய்ச்சி உடையவர்.
குருவுக்கு 2 – ல்
1 – க்குடையவர் நிற்க, அவரோடு சந்திரன் கூடி நிற்க
புதனும், 9 – க்குடையவரும் கூடி 3 – ல் நிற்க
4 – இல் சுக்கிரன் நிற்க
கவி மாலை செய்து புகழ் பெறுவார்.