61) குரு திரிகோணமடையவும்,
சுக்கிரன், குருவுக்கு கேந்திரமடையவும்,
புதன் கேந்திரத்தில் நிற்கவும்,
குருவின் கேந்திரத்தில் சந்திரனும், கேதுவும் கூடி நிற்க,
ஜோதிடம், இலக்கியம், கற்றவர்.
62) சுக்கிரன் உச்சமடைய, புதன் 3 – ல் நிற்க,
தனுசு லக்கினமாயிருந்து
11 – ல் குரு நிற்க, வாக்கில் சிறந்தவராம்.
63) 2 – ல் புதன் நிற்க,
குரு திரிகோணமடைய
4 – இல் சந்திரன் நிற்க
வித்தையில் வல்லவர்.