58) சந்திரனுக்கு 6, 8, 12 – ல் நிற்க,
பாபர்கள் சுபஸ்தானங்களில் நிற்க
சுபர்களை சனி பார்க்க கொடிய தரித்திரம்.
59) லக்கினாதிபதியும் 4 – க்குடையவரும், குருவும், மூவரும் கூடி
நன்மையான ராசி, திரிகோண கேந்திரமுடைய சந்திரன்,
சுக்கிரன், புதன் இவர்களில் ஒருவர்
2 – ல் நிற்க, ஜோதிட வித்துவான்.
60) குரு கேந்திரமடைய, சுக்கிரன் 4 – ல் நிற்க,
புதன் திரிகோணமடைய ஜோதிட சித்தாந்தி.