360 பாகையிலிருந்து பரிவேடன் ஸ்புடத்தை கழிக்க வரும் ராசி இந்திர தனுசு உள்ள ராசி
லக்கினத்திற்கு,
1 – ல் இருப்பின் வாதரோகம், அதிக சரீர பீடை 2 – ல் இருப்பின் செவி நோய், காது கேளாமை
3 – ல் இருப்பின் பல கொலைகள் செய்த பாதகன் 4 – ல் இருப்பின் பூர்வீக சொத்து நாசம்
5 – ல் இருப்பின் மந்திரவாதி 6 – ல் இருப்பின் சத்துரு பயம்
7 – ல் இருப்பின் குறையுள்ள அங்கம், சரியில்லாத மனைவி 8 – ல் இருப்பின் காரியத்தடை
9 – ல் இருப்பின் காரகிரகத்தால், புத்திரர்களால் பயம் 10- ல் இருப்பின் அவசர போஜனம்
11- ல் இருப்பின் வேட்டையாடுதல் 12- ல் இருப்பின் ராஜகோபம், நாடு கடத்தப்படுதல்.