3 – க்குடையவர், லக்கினாதிபதி மாறி நிற்க, புதன் பார்க்க வீர, தீரம் உடையவர்.
4, 2 – க்குடையவர்கள் கூடி லக்கினத்தில நிற்க, புதன் பார்க்க வீர தீரம் உடையவர்
2, 3, 11 – க்குடையவர்கள் மூலவரும் கூடி 9 – ல் நிற்க, அவர்களை 5 – க்குடையவர் பார்க்க,
சுகம், தனம், வாகன யோகம் உடையவர்.
7, 2 – க்குடையவர் கூடி 4 – ல் நிற்க, 4 – க்குடையவர் உச்சமடைய சுபர்கள் பார்க்க நீதி உயர்வு உடையவர்.
லக்கினாதிபதி ஆட்சி அடைய, 6 – ல் சந்திரனுக்கு 4 – க்குடையவர் நிற்க குரு பார்க்க சற்குணம் உடையவர்.