கேந்திரத்தில் குரு இருந்து, சனி பார்க்க, 8 – க்குரியவர், திரிகோணம் பெற, 3 – ல் 2 – க்குடையவர். சந்திரனும் கூடி
இருக்க பிறந்த ஜாதகர்கள் தீர்க்காயுளைப் பெற்றவராவார்.
லக்கினாதிபதி கேந்திரமடைய லக்கினத்தில் குரு 2 – க்குடையவர் நிற்க கல்வி, தனம் உடையவர்.
லக்கினாதிபதி 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் லக்கினத்தில நிற்க திரிகோணத்தில் ராகு நிற்க,
சந்திரன் கேந்திரமடைய கல்விச் செல்வம் உடையவர்.
லக்கினாதிபதி சந்திரனுக்கு திரிகோணமடைய, 2 – க்குரியவர் கேந்திரத்தில் நிற்க,
சந்திரன் கேந்திரமடைய கல்விச் செல்வம் உடையவர்.
லக்கினாதிபதி கேந்திரமடைய 2, 9 – க்குடையவர்கள் கூடி குருவுக்கு திரிகோணமடைய,
பூமி, கல்வி, தனம் நிறைந்தவர்.