சூரியன்:- இது தானாக ஒளிரும் கோளம். இதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர். இது தன்னைத்தானே சுற்றி வருகிறது. ஒரு முறை சுற்றுவதற்கு 25.38 நாள் ஆகும். வினாடிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் எங்கோ செல்கிறது. இந்த பயணத்தில் தன்னுடன் விண்மீன்களையும் பூமி முதலிய கோள்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது. பூமி :- இது சூரியனை சுற்றி வருகிறது. சூரியனை சுற்றி வரும் 9 கோள்களுள் பூமியும் ஒன்று. பூமி தன் அச்சில் சுழன்று கொண்டே இருக்கிறது. அதனால்தான் இரவும் பகலும் மாறிமாறி வருகிறது. பூமி ஒரு முறை சுழலுவதற்கு 23.56 நிமிடம் ஆகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வர ஓராண்டு அதாவது 365 நாள் 48 நிமிடம் 46 வினாடி ஆகிறது. சந்திரன்:- இது பூமியின் துணைக்கோள். இது பூமிக்கு அருகாமையில் உள்ளது. பூமியிலிருந்து சந்திரன் 3.8400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சந்திரனுக்கு இருவகை இயக்கம் உண்டு. தானாக சுழல்வதோடு பூமியையும் சுற்றுகிறது. இது ஒரு முறை சுழல 27 நாள் 7 மணி 43 கால் நிமிடம் ஆகிறது. சந்திரன், சூரியனின் ஒளிபெற்றே பிரகாசிக்கிறது. சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்தால் கிரகணங்கள் உண்டாகும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaAugust 20, 2020Leave a commentTags: divine power athmaசந்திரன்:-பூமி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:யோக முத்ரா — YOGA MUDRANextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் செவ்வாய் :-புதன் :-வியாழன் ( குரு ) :-Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024