Skip to content
கோணாசனம் — KONASANAM
You are here:
- Home
- யோகா
- கோணாசனம் — KONASANAM
கோணாசனம்
நேராக நின்றுகொண்டு கால்களை 2 அடி அகற்றி வைக்கவும்.
கைகளைப் படத்தில் காட்டியபடி தலைக்கு மேலே தூக்கிக் கோத்துக் கெள்ள வேண்டும்.
முதலில் வலப்பக்கம் உடல் திருகாமல் வளையவேண்டம்.
20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து
பின் இடப்பக்கம் சாயவேண்டும்.
3 முறை செய்யலாம்.
பலன்கள் —
விலா எலும்புகள் பலப்படும்.
கபநோய் நீங்கும்.
இடுப்பு வலிகள் குறையும்
பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால்,
இடுப்பு, பிருஷ்டம் இவற்றில் சதை போடாமல் தடுக்கலாம்.
Go to Top