சத்தியம் அப்படிங்கறது முன்னோர்கள் சொன்ன படி பாத்தா
கடவுளால் அருளப்பட்ட அல்லது ரிஷிகளால் கிரகிக்கப்பட்ட விஷயங்கள்
அதாவது வேதங்கள் சத்தியம் அப்படின்னு சொல்லறாங்க
அப்ப வேதத்தின் படி வாழ்தலே சத்தியம் அப்படின்னு ஆகுது
நாம இப்ப வேதப்படி வாழறோமா அப்படின்னு
அவங்க அவங்கலே மனச தொட்டு கேட்டு பாத்துக்க வேண்டியது
அப்படி கேட்டு பாத்தா இல்லை அப்படின்னு தான் பதில் வரும்
நம்மனால அதை ஒத்துக்க முடியாது
ஏன்னா
நாம சத்தியம் தான் பேசறோம்
அப்படிங்கற மனோநிலையில் இருக்கோம்