*வியாத கீதை* – கௌஷிக முனிவருக்கு வேடன் வியாதன் ஆற்றிய உரை இது. இது மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
*யுதிஷ்டிர கீதை* – யுதிஷ்டிரருக்கும் ஒரு யக்ஷனுக்கும் இடையிலான உரையாடல்.
இது மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த கீதை நல்லொழுக்கம் மற்றும் தெய்வீக வாழ்க்கையின் அடித்தளத்தை
உருவாக்கும் அடிப்படை நெறிமுறைகளை எடுத்துரைக்கிறது.
*மோக்ஷ கீதை* – ஸ்வாமி சிவாநந்தா இயற்றிய மோக்ஷ பாடல்.
*ரமண கீதை* – பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் போதனைகளை கொண்டு
முனிவர் ஸ்ரீ வசிஷ்ட கணபதி அவர்கள் எழுதியது.
