உத்திர அர்க்கர்
காசிக்கு வடக்கிலுள்ள ‘அலேம்புரா’ என்னும் இடத்தில்
உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தம் உள்ளது.
வக்ரியா குண்டம்’ என்றும் இதைக் கூறுவர்.
இந்த தலத்தில் ஒரு ஆடும், ஒரு பெண்ணும் தவமிருந்து
சூரியனின் அருளைப் பெற்றனர்.
இங்குள்ள சுவாமிக்கு ‘ உத்திர அர்க்கர் ‘ என்பது பெயர்.