விமலாதித்யர்
தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்ற மன்னன்,
முனிவர்களின் ஆலோசனைப்படி சூரிய பகவானை வழிபட்டான்.
அவனுக்கு காட்சியளித்த சூரியன்,
இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய்
வராது என அருள் புரிந்தார்.
காசியில் கதோலியா என்ற இடத்திற்கு
அருகிலுள்ள ஜங்கம்பாடியில்
சூரியனுக்கு கோவில் உள்ளது.
இவருக்கு ‘விமலாதித்யர் ‘ என்ற பெயர்.