விருத்தாதித்யர்
விருத்தன் என்னும் வேதியர் சூரியனை வழிபட்டதால்
முதுமை நீங்கி மீண்டும் இளமை அடைந்தார்.
விருத்தன் வழிபாடு செய்த விருத்தாதித்யர்
காசியிலுள்ள மீர்காட்டில் கோவில் கொண்டிருக்கிறார்.
விருத்தன் என்னும் வேதியர் சூரியனை வழிபட்டதால்
முதுமை நீங்கி மீண்டும் இளமை அடைந்தார்.
விருத்தன் வழிபாடு செய்த விருத்தாதித்யர்
காசியிலுள்ள மீர்காட்டில் கோவில் கொண்டிருக்கிறார்.