இது ஒரு அழகான அற்புதமான கலை
கண்டீப்பாய் நாம் அவசியம் கற்று கொள்ள வேண்டிய கலை
நாம் இப்போது செய்து கொண்டிருப்பது எந்த விஷயத்தை கேட்டாலும்
உடனே அதை எதோ ஒன்றுடன் ஒப்பு நோக்கிக்கொண்டோ அல்லது எடை
போட்டுக்கொண்டோ தீர்ப்பு வழங்கிக்கொண்டோ ஒத்துக்கொண்டோ மறுத்துக்கொண்டோ
இருந்து பழகியதால் எதையும் நாம் உள்ளபடி கவனித்து கேட்பதில்லை
கவனித்து கேட்டால் ஒப்பு நோக்கோ எடை போடுவதோ தீர்ப்பு வழங்குவதோ
ஒத்துக்கொள்வதோ மறுப்பதோ எதுவும் இருக்காது
விஷயம் விஷயமாக மட்டுமே தெரியும்
அப்படி தெரிய வேண்டுமென்றால்
கண்டீப்பாய் நாம் அந்த கலையை கற்று ஆக வேண்டும்
ஐயா நமஸ்காரம், இது உணரக் கூடிய உண்மை என்று தெரிந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் எப்படிங்க ஐயா இந்த கலையை செயல்படுத்துவது.