நம் முன்னோர்கள்
கல்வி என்பது எதை செய்யும் அதை கொண்டு நாம் எதையெல்லாம் செய்யலாம் என்பதை
தீர்க்கமாக ஆராய்ந்து நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது நாம் சிந்திக்க வேண்டியது
நமது கல்வி முறை நம்மை வீடு பேறு வரை அழைத்துச் செல்லுமா என்று சிந்தித்தால்
கேள்விகுறிதான் பதிலாக இருக்கிறது.