கல்வியின் பயன் நம்மை எங்கே அழைத்துச் செல்லுமென்று பார்ப்போமேயானால்
அது நம்மை முழுமைக்கு அழைத்து செல்வதை காணலாம்.
மனிதராக பிறந்த நாம் வீடு பேறு அடைவதே முழுமையாகும்.
அதற்கு அடித்தளமாய் மூலமாய் இருப்பது கல்வியாகும்.
கல்வி நமக்கு அறிவை தரவேண்டும்.
அறிவை தருவதே தரவேண்டியதே சரியான கல்வியாகும்.