கம்ப இராமாயணம் பற்றி
மேல்படிந்த பிசின் அகற்றி
மெல்ல கீறி மெதுவாக சுளை எடுத்து
தேன் வார்த்து நூல் படித்த
மனத்தவர்க்கு விருந்து வைத்தான்
கம்பன் எனும் தமிழ் தாயால் நோற்ற மைந்தன்.
நாமக்கல் கவிஞர்
கம்ப இராமாயணம் பற்றி
மேல்படிந்த பிசின் அகற்றி
மெல்ல கீறி மெதுவாக சுளை எடுத்து
தேன் வார்த்து நூல் படித்த
மனத்தவர்க்கு விருந்து வைத்தான்
கம்பன் எனும் தமிழ் தாயால் நோற்ற மைந்தன்.
நாமக்கல் கவிஞர்