கடவுளை பற்றி ஆராய
நாம் நமது மனதை காலி செய்ய வேண்டும்
மனதை காலி செய்வதென்றால்
கடந்த காலத்தை மனதில் இருந்து அப்புற படுத்திவிட வேண்டும்
கூடவே எதிர்காலத்தையும் இல்லாமல் காலி செய்துவிட வேண்டும்
அப்படி செய்தால் என்ன நடக்கும்
மனம் இல்லாமல் போயி விடும்
அப்படி மனம் இல்லாது போன நிலையில்
நாம் ஆராயும்போது
சரியான முடிவு கிடைக்கும்
அந்த முடிவு மட்டுமே சாஸ்வதமான சக்திய மாக இருக்கும்
அப்படி ஆராய நமக்கு நிகழ்கால பிரக்ஞை மட்டுமே துணை புரியும்
அந்த துணையை நாம் பெற்று
ஆராய்வோம்
முடிவை அறிவோம்.