எந்த ஆராய்ச்சி செய்வதற்கும் மனம் என்ற ஒன்று தேவைப் படுகிறது.
இந்த மனதில் உள்ள உணர்வுகள் நமக்கு
நம்பிக்கையையோ அல்லது அவநம்பிக்கையையோ தந்துவிடுகிறது.
இந்த இருநிலைகளில்
நாம் எந்த நிலைகளில் இருந்தாலும்
நம்மால் முடிவு செய்யாமல் ஆராயமுடியாது.
அந்த நிலையில் வரும் முடிவும் சரியானதாக இருக்காது.