நம்பிக்கையை கொண்டு கடவுளை ஆராய்ந்ததால்
மனித குலம் பெற்ற பலன் இதுதான்.
உதாரணமாக
நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும்
சூரியனை அதன் ஒளியை அதன் வெப்பத்தை அறிய உணர முடியும் அல்லவா
அதுபோலதான்
கடவுளை பற்றிய நிலையும்
எந்த நம்பிக்கையும்
முன்னேற்பாடான முடிவுடன் ஆராயும் போது
விஷயங்கள் உண்மையை வெளிப்படுத்துவது இல்லை
அப்படியே அது வெளிப்படுத்தினாலும்
நம்மாள் அதை சரியாக புரிந்து கொள்ள முடிவது இல்லை
அதனால்
நாம் எந்த நம்பிக்கையையும் இல்லாமல் இந்த விஷயத்தை ஆராய்வோம்.