பொதுவாக இந்த வினாவரும் போது
ஆன்மீகத்தில் உள்ளவர்கள் சொல்லும் பதில்
நம்பிக்கை வையுங்கள் கடவுளை காணலாம்,
கடவுளை அறியலாம்
அவர் இருக்கிறார் என்று அறியலாம் என்கிறார்கள்.
நம்பிக்கை இல்லாவிட்டால்
இறைவனை மட்டுமல்ல
எதையும் அறிய முடியாது என்கிறார்கள்.
நம்பிக்கை கொண்டு ஆராய்கிறோம் என்றால் என்ன அர்த்தம்
முடிவு செய்து கொண்டு ஆராய்கிறோம் என்று அர்த்தம்
அப்படி
அந்த விதத்தில் ஆராய்ந்தால்
சரியான முடிவு கிடைக்குமா?
சந்தேகம்தான்,