நன்றாக கவனம் வைத்துக் கொள்ளுங்கள்
கை, கால்களை போலவே மனமும் ஒரு கருவியே
நம்முடைய கை, கால்கள்
நாம் சொல்லுவதற்கு அல்லது நினைப்பதற்கு முன்னால்
அவை அசைந்தால்
நமக்கு எத்தனை அசெளகரியமும், குழப்பமும் உண்டாகுமோ
அதை விட பல கோடி மடங்கு
அசெளகரியமும் குழப்பமும்
நாம் கட்டளை இடும் முன்
மனம் அசைந்தால் உண்டாகும்.