உலகில் உள்ள எல்லா போராட்டங்களையும் விட
மனிதனுக்கும் அவன் மனதிற்க்கும் நடக்கும் போராட்டமே மிகப்பெரிய போராட்டம்.
சிறிது கூட இடைவெளியில்லாமல்
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற போராட்டம்
இதில் மனம் ஜெயித்தால் பயித்தியகாரன்
மனிதன் ஜெயித்தால் புத்தன், ஞானி.
ஆ என்றால்
பெரியது
தலைவன்
என்ற அர்த்தத்தோடு
இறை என்ற அர்த்தமும் உள்ளது
அதாவது
நீ லயத்தில் இருந்தால்
ஆ எனும் இறையை
உடலில் காணலாம்.
இதில் முக்கியமானது
லயத்தில் இருக்க வேண்டும்
அதாவது உடல் லயத்தில் இருக்க வேண்டும்.