மனதின் இயக்கங்களை முழுமையாக கண்டறிய மனிதனால் இன்னும் முடியவில்லை
அதனால் தான் புத்தர் போன்றோர்
மனதை கடந்து சென்றுவிட்டனர்
அப்படி
மனதை கொண்டேமனதை கடந்து சென்றதினால்
அதை பற்றி அறிய வேண்டிய அவசியம்
அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
மனதை நமக்கு எஜமானனாக நாம் கொண்டால்
நாம் மறைந்து விடுவோம்.
மனம் மட்டுமே இருக்கும்
நாம் மனதிற்கு எஜமானனாக இருந்தால்
நாம் இருப்போம்
மனம் மறைந்து விடும்
இது புரிந்து கொள்ள கடினமாக தோன்றினாலும்
மிக சுலபமானதே.