உடலை எவனொருவன் ஆண்டவன் உருவாக்கிய
ஆபூர்வகருவியாக நினைத்து ஆச்சரியப்பட்டு
பின் தன் உடல்மீது அன்பு கொள்கிறானோ
எவன் தனது உடலை கடவுளை அடைய உதவும் ஏணியாக
பயன்படுத்த அறிந்திருக்கிறானோ
அவன் உடலில் மறைந்திருக்கும் பல ரகசியங்களை கண்டு கொள்வான்
அந்த ரகசியங்கள் மூலம் இறையை உணர்வான்
இதைத்தான் முன்னோர்கள் இப்படி சொன்னார்கள்
ஊணுடம்பு ஆலயம் என்று.