ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம்,
ஒவ்வொருவிதமான வேதனை.
யார்தான் இங்கு நல்லா இருக்காங்க.
இது கேள்வி
இதை மாத்தி கேட்டா
யார் தான் இங்க நல்லா இல்லை
அப்படிதான் வரும்
நல்லா இருக்கறது அப்படின்னு எடுத்தா
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு நல்லாயிருக்கு
அப்படி பாக்கும் போது
ஏதாவது ஒரு விதத்துல
ஒவ்வொருத்தரும்
நல்லா தான் இருக்கான்னுதான் தோணுது
True ayya..