வாழ்க்கை போராட்டத்தில்
ஒவ்வொருவரும் கொடுத்து வரும் விலை.
அவர் அவர்களின் நுண்ணிய உணர்வுகள்.
நுண்ணிய உணர்வுகள் என்பது எது
காதல், காமம், வாஞ்சை,பரிவு, நேசம், பாசம், போன்றவை
இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை தொலைத்தபின்
போராட்டத்தில் வெற்றி பெற்று என்ன பயன்
யோசிக்க வேண்டும்
ஆனால் யோசிக்காமல் இருப்பதே நல்லது
காரணம்
அவரவர்களே சொல்லிக்கொள்ளுங்கள்
ஏனென்றால்
அவரவர்கள் தொலைத்தது
அவரவர்களுக்கு தானே தெரியும்