மற்றவர்களுடன் கூடி பேசுவதால் குடியா மூழ்கி போய்விடும் என்று நீ கேட்கலாம்
இப்போது சொல்வதை கவனமாக கேள்.
5 விதமான பொறிகள் ஒரு நிலையில் நிற்காமல் அங்கும் இங்கும் ஒடும்.
பேச்சால் பொறிகள் கர்வம் அடைந்து கனத்து விடும்
அதனால் ஒரு நிலையில் நிற்க முடியாது.
அப்படி பட்டவர்களுக்கு புத்தி கூறினாலும் அது அவர்கள் புத்திக்கு எட்டாது
அதனால் யோகம் கைகூடாது.
பல திக்கும் பார்க்காமல் பலதையும் பேசாமல் எச்சரிக்கையாய் ஒரே இடத்தில் நில்
அப்போது யோகம் கைகூடும்
Trying ayya