இந்த மனம் தான் உள்ளதை உள்ளபடி எற்றுக் கொள்ளும்
பக்குவத்தை நமக்குத் தரும்
அந்த பக்குவ நிலையே
ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டிய சொத்து.
அந்த சொத்தை அடையவே
அவனுடைய கல்வி அவனுக்கு பயன்பட வேண்டும்.
அந்த பக்குவத்தை
தர முடியாத கல்வியினால்
பயன் இல்லை.