அமைதி அடைந்த மனம் கோபம் கொள்ளாது
கோபமில்லாத மனம், சாந்தமாய் இருக்கும்
சாந்தம் கொண்ட மனம்
திருப்தி உடையதாய் இருக்கும்
எதிலும் திருப்தி அடைந்த மனம்
தான் புரிந்து கொண்டதை
பிறர் புரிந்து கொள்ளாவில்லையென்றாலும் கோபப்படாது.
அமைதி அடைந்த மனம் கோபம் கொள்ளாது
கோபமில்லாத மனம், சாந்தமாய் இருக்கும்
சாந்தம் கொண்ட மனம்
திருப்தி உடையதாய் இருக்கும்
எதிலும் திருப்தி அடைந்த மனம்
தான் புரிந்து கொண்டதை
பிறர் புரிந்து கொள்ளாவில்லையென்றாலும் கோபப்படாது.