புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல் என்பது
பொருள்களைப் பற்றிய விஷயங்கள் மட்டுமல்ல
அதையும் தாண்டி உள்ள
மனித மனதின் தன்மைகளை, எண்ணங்களை புரிந்து கொள்ளுதலே
உண்மையில் புரிந்து கொள்ளுதல் ஆகும்
அது சாத்தியப்பட்டுவிட்டால்
நாம் பிறரிடம் செலுத்தும் ஆதிக்கம் அற்று போய்விடும்