மனிதர்களாகிய நாம்
ஒரு முக்கியமான விஷயத்தை ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.
அது என்னவென்றால்,
நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டதற்க்கு எவ்வளவு நியாயம் இருக்கிறதோ
அவ்வளவு நியாயம்
அந்த விஷயத்தை புரிந்து கொள்ளாதவனுக்கும் உண்டு என்பதைத் தான்
நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டியது.