எல்லோருக்குமே கொஞ்சம் கவனித்திருந்தால் புரிந்திருக்கும்
எந்த வேலையாக இருந்தாலும் வெளி நபர்கள் பாராட்டும் போது
நாம் அடையும் மகிழ்ச்சியை விட
நம்மை சார்ந்தவர்கள், நாம் விரும்புபவர்கள் பாராட்டும் போது
நாம் அடையும் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும்
நம்மை அறியாமலேயே நாம் பெருமித உணர்வில் மிதப்போம்.