சுருக்கமாகச் சொன்னால் —
உலக வாழ்க்கையில் எல்லாம் சுலபமாய் கிடைக்கும் வரை ,
நினைத்ததெல்லாம் சிறு முயற்சியில் கிடைக்கும் வரை,
எந்த தடங்கலும் இல்லாமல் நினைத்ததெல்லாம் நடக்கும் வரை
தன்னை கவனித்தல் எனும் செயல் நிகழாது ,
எல்லாவற்றிக்கும் போராட்டம்
சின்ன விஷயங்களுக்கு கூட பெரும் போராட்டம்
எனும் நிலையில் இருக்கும் மனிதனுக்கு
நமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி வரும்
அந்த கேள்வியில் இருந்து
தன்னை கவனித்தல் தொடங்கும்.
அது தன்னை அறிதலுக்கு
அழைத்து செல்லும்