உனக்காக வாழ்கிறேன் என்று
உன்னை நேசிப்பவர் சொல்லியிருக்கலாம்..!!!
ஆனால்..!!!
உன்னால் தான் வாழ்கிறேன் என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கலாம்
அப்போது நீ மனிதனாக வாழ்ந்திருக்கிறாய் என்று அர்த்தம்……!
நேசிப்பவர் சொன்னது ஆசையினால்
அல்லது
தேவையினால் சொல்லியிருக்கலாம்
ஆனால்
உன்னால் தான் வாழ்கிறேன் என்று சொல்பவர் எதை வைத்து சொல்லியிருப்பார்
என்று
உனக்கு தெரிந்தது என்றால்
நீ எப்போதும் மனிதனாய் வாழ உள்ள
சூத்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்
அதை பிடித்துக்கொள்
விட்டுவிடாதே