எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ
அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும்.
அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.
பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய்.
ஆனால்
பல பணக்காரர்களுடன் பழகினாலும்
பணக்காரன் ஆக மாட்டாய்.