எந்த அர்த்தமும் தராத
வார்த்தையும் இருக்கிறது..
எல்லா அர்த்தங்களையும் தருகின்ற
மௌனமும் இருக்கிறது!
மகிழ்ச்சியை இரவல்
வாங்க முடியாது..
இரவலாக வாங்குகின்ற
எதுவும் மகிழ்ச்சியை
தராது!
எந்த அர்த்தமும் தராத
வார்த்தையும் இருக்கிறது..
எல்லா அர்த்தங்களையும் தருகின்ற
மௌனமும் இருக்கிறது!
மகிழ்ச்சியை இரவல்
வாங்க முடியாது..
இரவலாக வாங்குகின்ற
எதுவும் மகிழ்ச்சியை
தராது!