எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம்.
காரணம்
அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை.
ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால்
அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம்
அதனுடனேயே இருந்து போராடி
அதனைப்
பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*