வன்முறைக்கு காரணம் என்ன
பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாதது.
பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஏன் இல்லாமல் போயிற்று.
ஆணவமும்,அகங்காரமும் மட்டும் இருப்பதினால்
ஆணவமும், அகங்காரமும் மட்டும் ஏன் இருக்கிறது.
அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் இல்லாததால்
அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் ஏன் இல்லாமல் போயிற்று