எங்கு எதிர்ப்பு வராதோ,
எவரால் பதிலுக்கு அடிக்க முடியாதோ,
எவர் பதிலுக்கு அடிக்கமாட்டரோ,
அவர்களிடமே வன்முறையை பயன்படுத்த
எல்லோரும் ஆசைப்படுவார்கள்.
ஒரு கன்னத்தில் அறைந்த பின்
மறு கன்னத்தை காட்டுபவரிடமே
இப்போதைய தலைமுறை மட்டுமல்ல
எந்த கால தலைமுறையும்
வன்முறையை பயன்படுத்தியிருக்கிறது.