உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஷியாவின் ” கார்காவ் “
சிறையாகும். இங்கு கைதிகளை ஆடு, மாடுகளைப் போல்
அடைத்து வைத்திருக்கிறார்கள். மொத்தம் 40 ஆயிரம் கைதி –
களுக்கு, மேல் உள்ளனர். மிகச் சிறிய சிறை ‘ சார்க் ‘ தீவில்
உள்ளது. இங்கு ஒரு வரை மட்டுமே
அடைக்க இயலும்..