நிலை 1: அதிர்ச்சி
நாம் கொண்டிருக்கும் அன்பு திடீர் என சம்பந்தப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படும் போது
முதலில் நமக்கு ஏற்படும் உணர்வு அதிர்ச்சி ஆகும்.
அதனுடன் தொடர்ந்து ஆச்சர்யமும் சில சமயங்களில் பயம் கூட ஏற்படும்.
இதனால் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனும் உணர்வு தான் பயமாக வெளிப்படும்.
இந்த சூழ்நிலை ஏற்படும் போது மன பயிற்சிக்காக தியானம் செய்யுங்கள்.
உடல் உழைப்பை அதிகப்படுத்துங்கள்.
பாதிக்கப்பட்ட உணர்வில் இருந்து விடுபட வேறு பல விஷயங்களில்
கவனம் செலுத்துங்கள்
நல்லமுயற்சி ஜீ
வாழ்த்துக்கள்
தங்களை சந்திக்க ஆசைபடுகிரோம்
நிச்சயமாக சிந்திப்போம்