மனித குலம் இத்தனை பாடு பட்டும் இன்பமாய் சந்தோஷமாய்
ஆனந்தமாய் இல்லாதிருக்க காரணம்
அவரவர்களின் பதிவுகளே
முதலில் நாம் நம் மனதின் துணை கொண்டு அதாவது மனதின் அறிவு கொண்டு
நம் பதிவுகளை அறிவோம்
பின் அந்த பதிவுகள் இல்லாமல் செயல் புரிவது
எப்படி என்று பார்ப்போம்.
