சரி இதை இப்படியே விட்டு பதிவுகளை கொண்டுள்ள மனதை பார்ப்போம்.
மனம் உண்மையிலேயே அண்ட சராசரங்கள் அனைத்தையும் உள் அடக்கியது
அதாவது வெளியில் இருப்பது எல்லாம் உள்ளிருக்கிறது
மாற்றி சொன்னால் உள்ளிருப்பது மட்டுமே வெளியில் இருக்கிறது.
இது புரிந்து கொள்ள முயலும் போது
முரண்பாடாகவே தோன்றும்
புரியும் போது சமன்பாடு தான் என்பது தெளிவாகும்.
