ஒரு மனிதனின் லட்சியமே இந்த பிரபஞ்ச அறிவை பெறுவது தான்
அதற்கு மனிதன் தற்போது தான் கொண்டுள்ள அறிவை எல்லாம்
முழுக்க, இழக்க வேண்டியது மிக அவசியமாகிறது.
தற்போது, மனிதன் கொண்டுள்ள அறிவினால்
அழிவும் அனர்த்தமுமே விளையும், விளைகிறது.
ஆனால், பிரபஞ்ச அறிவை கொண்ட மனிதன்
அன்பும் ஆனந்தமும் இன்பமும் உடையவனாகவே இருக்கிறான்.
