மனதிற்கு பற்றுதல் இல்லாத சூழ்நிலையில் இருந்தும் ஒட்டுதல் இல்லாத உறவுகளில் இருந்தும்
விடுபட்டு வெளியேறுவது மனதிற்கு எத்தனை சந்தோஷம் தருகிறது.
அந்த சந்தோஷம் நீடித்து நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?
ஒன்று தான் செய்ய வேண்டும் பற்றுதலோடும், ஒட்டுதலோடும்
பிரபஞ்சத்தை படைத்த இறையின் உணர்வோடு இருக்க வேண்டும்
அத்தனைதான்.
விஞ்ஞானம் மனிதனின் உச்ச கட்ட முயற்சியின் விளைவு
ஆன்மீகம்,
மனித முயற்சிகளை துறந்த
ஆழமான செயலின்மையின் விளைவு.
