ஓசைகளில் எத்தனையோ வகைகள் உண்டு.
அவற்றில் வெளிப்புறம் பெருக்கெடுக்கும் ஓசை
உள்ளே சுழன்று தன் நிலையையே மறக்க வைக்கும் ஓசை
உள்ளே நுழைந்து அடி ஆழம் வரை சென்று
ஆழ் மனதில் இருக்கின்ற அச்ச உணர்வை பெருக்க செய்யும் ஓசை
என பல வகைகள் உண்டு.