நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும்
நமது எண்ணத்தை நமது விருப்பம் போல் உருவாக்க முடியும்
அப்படி நாம் உருவாக்க வேண்டிய எண்ணம்
முதலாவதாகவும்,
முன் உரிமை தரபட வேண்டியதாகவும்
உள்ள எண்ணம்,
நான் திருப்தியடைந்த சந்தோஷமுடையவன்.
என்னால்,
என் சமுதாயமும்,
என் மனித குலம் முழுவதும்
சந்தோஷத்தோடும்
திருப்தியோடும் இருக்கும்
என்னுடைய செயல்கள்
எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்
என்ற எண்ணத்தை
முன் நிறுத்தி செயலாற்ற பழகுங்கள்
ஆனந்தம் உங்களுடையதே.