எண்ணமே வாழ்வு என்பது
முன்னோர்கள் வாக்கு
தினம், தினம் எத்தனையோ எண்ணங்கள்
நம்மிடம் இருந்து கிளம்பி நம்மிடமே நிறைவடைகின்றன.
இதனை, ஊன்றி கவனித்தால்
எந்த விதமான எண்ணங்கள் நம்மிடம் தோன்றி
நம்மிடம் நிறைவடைய வேண்டும்
என்பதை
நம்மால் தீர்மாணிக்க முடியும் என்பது தெரியும்